உங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்களை நற்செய்தி கூறி வரவேற்கவேண்டும் என எண்ணுகிறீர்களா?
அப்படியாயின் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.
பின்வரும் வரிகளை Copy செய்து ஒரு Notepad இல் இட்டுக்கொள்க.
Dim speaks, speech
speaks="Welcome to your PC, tamilcomputertech"
Set speech=CreateObject("sapi.spvoice")
speech.Speak speaks
இதனை Copy செய்ய இங்கே சுட்டுக.பின் மேற் தரப்பட்டுள்ள வரிகளில் tamilcomputertech எனும் இடத்தில் உங்கள் பெயரை இட்டு Notepad இனை VBS கோப்பாக சேமித்துக்கொள்ளுங்கள்.
பின் நீங்கள் பயன்படுத்துவது Windows XP நிறுவப்பட்ட கணனி எனின் Run Program ஐ திறந்து Startup என தட்டச்சு செய்க.
நீங்கள் பயன்படுத்துவது Windows Vista, Windows 7/8/8.1 எனின் Run Program இல் shell:startup என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
இனி திறக்கும் கோப்புறையில் (Folder) நீங்கள் ஏற்கனவே சேமித்த VBS கோப்பினை Past செய்து Close செய்க
அவ்வளவு தான்! இனி நீங்கள் உங்கள் கணணியை துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்கும்.



0 comments:
Post a Comment